ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
Nayanthara: அண்மையில் பிறந்த தன் மகளுக்கு நயன்தாரா என பெயர் வைத்திருக்கிறார் பிரபுதேவா என்று சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.
அப்பாவான பிரபுதேவாகொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்பட்டபோது பிரபுதேவாவுக்கும், பிசியோதெரபிஸ்டான டாக்டர் ஹிமானி சிங்கிற்கும் ரகசியமாக திருமணம் நடந்தது. கர்ப்பமாக இருந்த ஹிமானி சிங் கடந்த வாரம் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். 50 வயதில் பிரபுதேவா தந்தையாகியிருக்கிறார் என ரசிகர்கள் பேசினார்கள். இந்நிலையில் அந்த குழந்தையின் பெயர் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
Vijay Sethupathi:ஹீரோவாகிவிட்டார் விஜய் சேதுபதி மகன் சூர்யா: டைரக்டர் பயங்கர ஸ்டண்ட் பார்ட்டிபடப்பிடிப்புபுதுச்சேரியில் படப்பிடிப்பை தொடங்கிய பிரபு தேவாமகளுக்கு பெயர்பிரபுதேவா தன் செல்ல மகளுக்கு நயன்தாரா என பெயர் வைத்திருக்கிறார் என்று சமூக வலைதளங்களில் பேச்சாக உள்ளது. சில யூடியூப் சேனல்களும் பிரபுதேவா மகளின் பெயர் நயன்தாரா என தெரிவித்துள்ளன. பிரபுதேவா இன்னும் பழசை எல்லாம் மறக்கவில்லையா என சமூக வலைதளவாசிகள் கூறியுள்ளனர். இந்நிலையில் உண்மையை விசாரித்தபோது வேறு மாதிரி இருக்கிறது.
Naa Ready: விஜய்யுடன் சேர்ந்து நா ரெடி பாடலை பாடிய பிக் பாஸ் பிரபலம்: யார்னு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க
உண்மை என்ன?பிரபுதேவா தன் மகளுக்கு நயன்தாரா என பெயர் வைக்கவில்லையாம். அந்த பெயரை அவர் தேர்வு செய்ய வாய்ப்பே இல்லை என பிரபுதேவாவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். தன் மகளுக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார் பிரபுதேவா என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். ஆனால் பர்சனல் பற்றி பேசும் ஆள் இல்லை பிரபுதேவா. அதனால் மகளின் பெயரை சொல்வது கடினம் தான்.
வேலைப்பளுபிரபுதேவாவுக்கு முதல் திருமணம் மூலம் 3 மகன்கள் பிறந்தார்கள். தற்போது தான் மகள் பிறந்திருக்கிறார். மகளுடன் அதிக நேரம் செலவிட வேலைப் பளுவை குறைத்திருப்பதாக தெரிவித்துள்ளார் பிரபுதேவா. 50 வயதில் அப்பாவாகிவிட்டார் என அனைவரும் பேசினார்கள். இந்நிலையில் அப்பாவானது பற்றி பிரபுதேவா கூறிதாவது, ஆம் நான் இந்த வயதில் அப்பாவாகியிருக்கிறேன். அப்பாவானதில் ரொம்ப சந்தோஷம் என்றார்.
பிரபுதேவா: உண்மையே, இந்த வயதில் நான் மீண்டும் அப்பாவாகியிருக்கிறேன்!
படப்பிடிப்பில் பிரபுதேவாமகளுடன் அதிக நேரம் செலவிடப் போகிறேன் என்றார் பிரபுதேவா. ஆனால் அவர் தற்போது பேட்ட ராப் படப்பிடிப்புக்காக புதுச்சேரியில் இருக்கிறார். திரையுலகில் இருந்தாலே குடும்பத்தாருடன் அதிக நேரம் செலவிட முடியாது போன்று. பிரபுதேவாவை நினைத்தால் பாவமாகத் தான் இருக்கிறது என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரபுதேவா, நயன் காதல்பிரபுதேவாவும், நயன்தாராவும் ஒரு காலத்தில் காதலித்தார்கள். பிரபுதேவாவுக்காக இந்து மதத்திற்கு மாறினார் நயன்தாரா. மேலும் சினிமாவில் இருந்தும் விலக முடிவு எடுத்தார். அதன் பிறகு பிரபுதேவாவுக்கும், நயன்தாராவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டார்கள். பிரிவுக்கு பிறகு அவரவர் வழியில் அழகாக பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தான் பிரபுதேவா தன் மகளுக்கு நயன்தாரா என பெயர் வைத்திருப்பதாக கிளப்பிவிட்டுள்ளனர்.
நயன்தாரா குடும்பம்பிரபுதேவாவை பிரிந்த பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டார் நயன்தாரா. அவருக்கு உலக், உயிர் என இரட்டை மகன்கள் இருக்கிறார்கள். குடும்பத்தையும் பார்த்துக் கொண்டு படங்களில் நடிப்பதுடன், தயாரிக்கவும் செய்கிறார் நயன்தாரா என்பது குறிப்பிடத்தக்கது.
யோகாவால் இளமையாகவும், அழகாகவும் இருக்கும் நயன், த்ரிஷா, சமந்தா..