பைக்கில் விபரீத ரொமான்ஸ்… இதெல்லாம் ரோட்ல பண்ணலாமா – உச்சகட்ட கோபத்தில் நெட்டிசன்கள்!

Viral Video: நெடுஞ்சாலையில், பைக் ஓட்டும் நபரின் மடியில் அமர்ந்து ரொமான்ஸ் செய்துகொண்டே சென்ற ஜோடியின் வீடியோ வைரலானது மட்டுமின்றி நெட்டின்சன்கள் தங்களின் அதிருப்தியையும் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.