டில்லி மணிப்பூர் விவகாரம் குறித்த கூட்டம் பிரதமர் மோடி இல்லாத போது நடப்பது குறித்து ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மைத்தேயி மற்றும் குக்கி இன மக்களிடையே மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. மாநிலத்தில் உள்ள குக்கி இன மக்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் போல மைத்தேயி இன மக்களையும் பழங்குடி இன பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது தொடர்பான பிரச்சனையில் ஏற்பட்ட மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டனர். எனவே […]