டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அருகில் உள்ள ரோஸேட் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கிய நபர் சுமார் 2 ஆண்டுகளாக விடுதிக் கட்டணம் செலுத்தாமல் தங்கியது தெரியவந்துள்ளது. 2019 மே 30 ம் தேதி ஹோட்டலில் ரூம் எடுத்த அங்குஷ் தத்தா 2021 ஜனவரி 22 வரை அங்கு தங்கியுள்ளார். மொத்தம் 603 நாட்கள் இங்கு தங்கிய அங்குஷ் தத்தா இதற்கான அறை வாடகை ரூ. 58 லட்சத்தை தராமலே கம்பி நீட்டியுள்ளார். மூன்று […]