Leo Naa Ready: 'போஸ்டர் அடி… அண்ணன் ரெடி' – தம்பிகளுக்காக வருகிறாரா விஜய்!

Leo Naa Ready Song: லியோ படத்தில் நடிகர் விஜய் பாடிய ‘நான் ரெடி’ பாடல் இன்று மாலை 6.30 மணியளவில் யூ-ட்யூபில் வெளியானது. இந்த பாடல் குறித்த தகவல்களை இதில் காணலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.