வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷங்டன் டி.சி: அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு இன்று(ஜூன்-22)வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் பைடன் சிறப்பான வரவேற்பு அளித்தார்.
வெள்ளை மாளிகைக்கு சிறப்பு அழைப்பாளராக சென்ற பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளித்து அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பைடன் மற்றும் அதிபர் பைடன் வரவேற்றனர்.
இருவரும் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்திய இசை மற்றும் நடனத்தை ரசித்தனர். பிறகு பிரதமர் மோடி வெள்ளை மாளிகை விருந்தில் பங்கேற்றார். விருந்தளிப்பு முடிந்ததும் அவருக்கு பழமைான பாரம்பரியான புத்தகம் மற்றும் கேமராவை பரிசாக அளித்தார் பைடன்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement