Thalapathy Vijay: பணம் கொட்டு கொட்டுனு கொட்டும் விஜய்யின் சூப்பர் சைட் பிசினஸ்

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
Actor Vijay’s side business: சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை வைத்து நிலையான வருமானம் வரும் வகையில் சைட் பிசினஸ் ஒன்றில் முதலீடு செய்திருக்கிறார் விஜய்.

​விஜய் பிறந்தநாள்​தளபதி விஜய் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனால் சமூக வலைதளங்கள் பக்கம் சென்றாலே விஜய் பற்றி தான் பேச்சாக உள்ளது. பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். விஜய்யின் சொத்து மதிப்பு பற்றியும் பேசப்படுகிறது. இந்நிலையில் விஜய்யின் சைட் பிசினஸ் பற்றி பார்ப்போம்.

​இந்த விஜய்க்கு சத்தியமா ஹேட்டர்ஸே இல்லங்கசரத்குமார்​”எல்லாருமே அரசியலுக்கு வரணும்” சரத்குமார் பேட்டி!​​அருமையான முதலீடு​விஜய் ரொம்ப தெளிவானவர். கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை எதில் முதலீடு செய்தால் ஆயுசுக்கும் வருமானம் வரும் என்பதை புரிந்து வைத்திருக்கிறார். அதனால் தான் தன் அம்மா ஷோபா, மனைவி சங்கீதா, மகன் ஜேசன் சஞ்சய் ஆகியோரின் பெயர்களில் திருமண மண்டபத்தை கட்டியிருக்கிறார். கால காலத்திற்கும் அந்த திருமண மண்டபங்களில் இருந்து வருமானம் வந்து கொண்டே இருக்கும்.

​HBDThalapathyVIJAY: நம்ப மாட்டீங்க, ஆனால் விஜய்க்கு முதல் ஆளாக யாரு வாழ்த்து சொல்லியிருக்காங்கனு பாருங்க

​நிலையான வருமானம்​Thalapathy Vijay: தளபதி விஜய்யின் அரிய புகைப்படங்கள்திருமண மண்டபம் என்பது நிலையான வருமானம் ஆகும். அதனால் தான் தெளிவாக அதில் முதலீடு செய்திருக்கிறார். விஜய் தற்போது படம் ஒன்றுக்கு ரூ. 120 கோடிக்கு மேல் வாங்கி வருகிறார். இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கும் தளபதி 68 படத்திற்காக விஜய்க்கு ரூ. 200 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது.

​ரூ. 2 கோடி செலவு​Vijay: கொட்டும் மழையில் மனைவியுடன் இயக்குநர் வீட்டு வாசலில் வந்து நின்ற விஜய்நிலையான வருமானத்திற்கு வழிவகை செய்துவிட்டதால் நிம்மதியாக நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய். இந்நிலையில் தான் அரசியலுக்கு வந்து மக்கள் சேவை செய்ய முடிவு செய்திருக்கிறார். அதன் ஒரு கட்டமாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 234 தொகுதிகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியரை கவுரவித்தார். சுமார் 1,600 மாணவ, மாணவியர் கலந்து கொண்ட அந்த கல்வி விருது விழாவுக்கு மட்டும் ரூ. 2 கோடி செலவு செய்திருக்கிறார் விஜய்.

​பாச மழை​ஜூன் 17ம் தேதி நடந்த கல்வி விருது விழாவில் கலந்து கொண்டவர்களில் குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை பலரும் விஜய்யை ஹக் செய்ததுடன் கன்னம், நெற்றியில் முத்தமிட்டார்கள். சில குட்டீஸ்களோ விஜய்யின் கன்னத்தை பிடித்து இழுத்து கொஞ்சிவிட்டுப் போனார்கள். விஜய்யை தூக்கச் சொல்லி எல்லாம் சில செல்லங்கள் முத்தம் கொடுத்தார்கள்.

​கல்வி விருது விழாவில் முத்த மழையில் நனைந்த விஜய்​
​அரசியலுக்கு வரும் விஜய்​விஜய் அரசியலுக்கு வர வேண்டும், முதல்வர் ஆக வேண்டும் என்பதே அவரின் ரசிகர்களின் விருப்பம் ஆகும். ரசிகர்களை நம்பி அரசியல் களத்தில் குதிக்க முடிவு செய்துவிட்டார் விஜய். அதனால் தான் வருங்கால வாக்காளர்களை அழைத்து கவுரவித்ததுடன், யோசித்து வாக்களிக்குமாறு அறிவுரையும் வழங்கியிருக்கிறார். மேலும் ஓட்டு பணம் வாங்கக் கூடாது நண்பா, நண்பி என சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார் விஜய்.

​அமலாக்கத்துறை வியக்கும் தமிழனே: பிறந்தநாள் போஸ்டரில் செந்தில் பாலாஜியை குத்திக்காட்டிய விஜய் ரசிகர்கள்?​
​லியோ​கெரியரை பொறுத்தவரை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் பிறந்தநாளையொட்டி லியோ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்கள். அந்த போஸ்டர் தளபதி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. லியோவில் வரும் நா ரெடி பாடலை பாடியிருக்கிறார் விஜய். அந்த பாடல் வரிகளை கேட்டாலே அவர் தன் அரசியல் வருகையை பற்றி பாடியிருப்பது புரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.