Vivo அறிமுகம் செய்த புது பட்ஜெட் ஸ்மார்ட்போன்! 16,999 ஆயிரத்தில் தொடக்கம்!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/-
இந்தியாவில் Vivo Y சீரிஸ் பட்ஜெட் செக்மென்ட்டில் புதிய Vivo Y36 ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது. இந்த போன் 16,999 ஆயிரம் ரூபாய் விலையில் வெளியாகியுள்ளது. பெரும்பாலான மக்கள் இந்தியாவில் பட்ஜெட் செக்மென்ட் ஸ்மார்ட்போன்களையே அதிகம் வாங்குவதால் விவோ இந்த Y சீரிஸ் செக்மென்ட்டில் இதை அறிமுகம் செய்துள்ளது.

டிஸ்பிளே வசதிஇந்த Y சீரிஸ் போன் 6.64 இன்ச் FHD+ LCD டிஸ்பிளே வசதி, 2388×1080 Pixels Resolution, 90HZ refresh rate, 240HZ டச் சாம்ப்ளிங் வசதி, 650 nits பிரைட்னஸ் அளவு கொண்டுள்ளது.கட்டமைப்புஇந்த போனில் கட்டமைப்பு முழு Scratch resistant Fluorite AG மற்றும் Glitter Glass Back டிசைன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.கேமரா விவரம்இதில் புதிய டூயல் கேமரா வசதி இடம்பெற்றுள்ள்ளது. ஒரு 50MP முக்கிய கேமரா, 2MP Bokeh lens வசதி மற்றும் 16MP செல்பி கேமரா ஒன்றும் உள்ளது. இதில் சைடு மவுண்ட் பிங்கர் பிரிண்ட், IP54 ரெஸிஸ்டண்ட் உள்ளது.​திறன் வசதிகள்இதன் பயன அனுபவத்திற்கு 6nm Qualcomm Snapdragon 680 சிப், Adreno 610 GPU, 8GB RAM, 5000mAh பேட்டரி வசதி, 44W பாஸ்ட் சார்ஜிங், Android 13 சார்ந்து உருவாக்கப்பட்ட Funtouch OS 13 போன்ற வசதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த போனின் RAM அளவை Virtual RAM முறையில் 16GB வரை அதிகரித்துக்கொள்ளலாம்.​விலை விவரம்இது Y சீரிஸ் போன்கள் விற்பனையாகும் பட்ஜெட் செக்மென்ட்டில் வெளியாகியுள்ளது. இதை 16,999 ஆயிரம் ரூபாய் விலையில் விற்பனை செய்கிறது. இந்த போனில் 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் மட்டும் கிடைக்கிறது.
​செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.