சென்னை இன்று தமிழக ஆளுநர் ஆர் என் ரவி 4 நாள் பயணமாக டில்லி செல்கிறார். இன்று காலை 10 மணிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 4 நாள் பயணமாகச் சென்னையில் இருந்து விமானம் மூலம் டில்லி செல்கிறார். டில்லி செல்லும் அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்களைச் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநர் மற்றும் தமிழக அரசு மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி டில்லி […]