இன்று காலை 10 மணி வரை  4 மாவட்டங்களில் மழை

சென்னை இன்று காலை 10 மணி வரை தமிழகத்ஹ்டில் 4 மாவட்டங்களில்  மழை பெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தென் இந்தியப் பகுதிகளின் மேல், வளிமண்டல மேலடுக்குகளில் கிழக்கு – மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனா; தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் 26-ம் தேதி வரை ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானி லை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. மேலும் தமிழகத்தின் 4 மாவட்டங்களில் காலை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.