பாரிஸ் வரும் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி கிரீசில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2024 ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் திருவிழா நடைபெறவுள்ளது. இதில் பிரதான பங்கு வகிக்கும் ஒலிம்பிக் ஜோதி அடுத்த ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி கிரீஸ் நாட்டின் ஒலிம்பியாவில் ஏற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி அமைப்புக் குழுத் தலைவர் டோனி எஸ்டான்குவெட் இது குறித்து, “வரும் 2024-ல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் […]