டெல்லி: மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிரான போராட்டம் இனி நீதிமன்றத்தில் தொடரும் என மல்யுத்த வீரர்கள் கூறினர். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பா.ஜ.க எம்.பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் கடந்தாண்டு இறுதியில் பாலியல் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், பிரிஜ் பூஷனை கைது செய்ய வலியுறுத்தியும் ஒலிம்பிக் மற்றும் ஆசிய போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், […]
The post எங்கள் போராட்டம் இனி நீதிமன்றத்தில் தொடரும் -மல்யுத்த வீராங்கனைகள் first appeared on www.patrikai.com.