சென்னை: கணவன் சொத்தில் மனைவிக்கும் உரிமை உண்டு நீதிபதி ராமசாமி தீர்ப்புக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிவரவேற்பு தெரிவித்துள்ளார். கணவன் சம்பாதிக்கிறான் என்றால், 24 மணிநேரம் வீட்டுப் பணிகளை செய்துகொண்டு இருக்கிறாரே மனைவி, அதுவும் சம்பாத்தியம்தானே என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு.கிருஷ்ணன் ராமசாமி அவர்கள் வழங்கிய தீர்ப்பினை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த சில நாள்களுக்குமுன் வந்துள்ள ஒரு வழக்கின் முக்கிய தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் […]
The post கணவன் சொத்தில் மனைவிக்கும் உரிமை உண்டு நீதிபதி ராமசாமி தீர்ப்புக்கு தி.க. வரவேற்பு first appeared on www.patrikai.com.