மணிப்பூர் மாநிலத்தில் குக்கி மற்றும் மெய்தியி சமூகங்களுக்கு இடையே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் மோதலை அடுத்து மாநிலம் இரண்டாக பிளவுபட்டிருக்கிறது. இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா-வுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். மெய்தியி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தியதை அடுத்து மாநிலத்தில் பெரும்பான்மையாக வசிக்கக்கூடிய கிறித்தவ மதத்தைச் சேர்ந்த குக்கி பழங்குடி இன மக்களுக்கும் உயர் வகுப்பைச் […]
The post மணிப்பூர் மாநில விவகாரம் குறித்து உள்துறை அமைச்சருடன் பிரதமர் ஆலோசனை… first appeared on www.patrikai.com.