அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு உள்ளார் – வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதம்

Latest Updates For Senthil Balaji Case:  அமைச்சர் செந்தில் பாலாஜயை கைது செய்ய எந்த ஆதாரங்களும் இல்லை எனவும், இதன் மூலம் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளது நிரூபணமாகியுள்ளது என மேகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.