டில்லி காங்கிரஸ் அரசின் தோள் மீது நிற்பதுதான் பாஜக அரசு ஒரு சில துறைகளில் முன்னணியில் உள்ளதற்கு காரணம் என ப சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஒரு ஆங்கில பத்திரிகை கட்டுரையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ”நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பங்களிப்பு குறைவாக உள்ளது. எதிர்க்கட்சிகள் விவாதம் செய்யாமல் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்வதிலேயே கவனமாக உள்ளன. ஆயினும் எதிர்க்கட்சிகளுக்கு 15க்கும் மேற்பட்ட வாக்குகளில் தோல்வியே கிடைத்துள்ளது” எனக் கூறி இருந்தார். இதற்கு முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் […]
The post காங்கிரஸ் அரசின் தோள் மீது நின்று முன்னணியில் உள்ள பாஜக : ப, சிதம்பரம் first appeared on www.patrikai.com.