Sivakarthikeyan Maaveeran Movie Update: மாவீரன் படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு வரும் ஜூலை 2 ம் தேதி சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சாய் ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தற்போது இது தொடர்பாக வெளியான வீடியோ இனையத்தில் வைரலாகி வருகிறது.