சென்னை செந்தில் பாலாஜியைக் கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என அவருடைய வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார். அமலாக்கத்துறையால் கடந்த 13ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவருக்கு அங்கு ஆஞ்சியோ செய்யப்பட்டதில் அவருக்கு இதயத்தில் 4 அடைப்புகள் இருப்பது தெரியவந்தது. எனவே அவருக்கு உடனடியாக பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது. செந்தில் பாலாஜியின் […]
The post செந்தில் பாலாஜி கைது : வழக்கறிஞரின் அதிரடி வாதம் first appeared on www.patrikai.com.