கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் உள்ள குனிகல் தொகுதி எம்.எல்.ஏ. வாக இருப்பவர் டாக்டர் ரங்கநாத். எலும்பு மருத்துவரான இவர் காங்கிரஸ் கட்சி சார்பில் 2018 ம் ஆண்டு முதல் இந்த தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். குனிகல் தாலுக்கா குண்டூர் கிராமத்தைச் சேர்ந்த ஆஷா என்ற பெண் 10 ஆண்டுகளுக்கு முன் அரசு காப்பீட்டு திட்டத்தின் மூலம் மூட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் தற்போது இவருக்கு மீண்டும் மூட்டு வலி ஏற்பட்டு உடல்நிலை […]
The post மூட்டு வலியால் அவதிப்பட்ட பெண்ணுக்கு தானே அறுவை சிகிச்சை செய்த எம்.எல்.ஏ…. கர்நாடகாவில் பரபரப்பு சம்பவம் first appeared on www.patrikai.com.