தூத்துக்குடி வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறையினர் தமிழகத்தில் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், சார்பதிவாளர் அலுவலகங்கள் எனப் பொதுமக்கள் முதலீடு செய்யும் நிறுவனங்கள் தொடர்பான விவகாரத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த 1921ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி தமிழகம் முழுவதும் தற்போது 500க்கும் மேற்பட்ட கிளைகளை அமைத்துச் செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற நிறுவனங்கள், வருமான வரித்துறைக்கு ஒவ்வொரு ஆண்டும் நிதி பரிவர்த்தனை அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். […]
The post வருமானவரித்துறை அதிகாரிகள் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் சோதனை first appeared on www.patrikai.com.