Mamatas helicopter made an emergency landing at Sevoke Airbase | மம்தா பயணித்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்

கோல்கட்டா: மேற்கு வங்கத்தின் ஜப்பைகுரியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்ற முதல்வர் மம்தா பானர்ஜி ஹெலிகாப்டரில் பயணித்தார். ஆனால், வானிலை தெளிவாக இல்லாத காரணத்தினால், ஹெலிகாப்டர் செவோகே விமானபடை தளத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மம்தா நலமுடன் உள்ளதாக திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் கூறியுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.