Pakistan, India summons the officer | பாக்., அதிகாரிக்கு இந்தியா சம்மன்

புதுடில்லி: பாகிஸ்தானில் வசிக்கும் இந்தியாவை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து முழு விளக்கம் கேட்டு இந்தியா பாக்., அதிகாரிக்கு சம்மன் அனுப்பி உள்ளது. டில்லியில் உள்ள பாக்., தூதரக அதிகாரியிடம் இந்த சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதத்தில் சீக்கியர் உள்பட 4 பேர் ஐஎஸ் பயங்கராவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.