Bizarre Incident: செக்ஸ் விளையாட்டின் ஒரு பகுதியாக, ஆணுறுப்பில் பூட்டு போட்டு அதன் சாவியை ஒரு நபர் தனது காதலியிடம் கொடுத்துள்ளார். இதனிடையே அவர்களுக்கு பிரேக்-அப் ஆனதால் அந்த சாவியை காதலி தராமல் சென்றுள்ளார். கடைசியில் அவரின் ஆணுறுப்பில் இருந்த பூட்டை மூன்று மாதங்களுக்கு பிறகு அகற்றியது எப்படி என்பது குறித்து வீடியோ வெளியிடப்பட்டது.