சென்னை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சிதம்பரம் நடராஜர் கோவிலைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க உள்ளதாக அமைச்சர் சேகர் பாபு கூறி உள்ளார் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் அதிகாரத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்தக் கோவிலில் தீட்சிதர்கள் மிகவும் அநியாயம் செய்வதாகப் பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. நேற்று முன் தினம் சிதம்பரம் கோவிலில் தேர்த்திருவிழா சமயத்தில் தீட்சிதர்கள் கனகசபையில் கடவுளைத் தரிசிக்கக் கூடாது என பதாகை வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த […]
The post இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சிதம்பரம் கோவில் ? : அமைச்சர் சேகர் பாபு first appeared on www.patrikai.com.