குரான் பற்றி படம் எடுத்துப் பாருங்கள் – தெரியும் : அலகாபாத் நீதிமன்றம் சவால்

அலகாபாத் ஆதிபுருஷ் படத்தை எடுத்தவர்கள் குரான் பற்றி படம் எடுத்தால் தெரியும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பிரபாஸ் நடிப்பில் வெளி வந்துள்ள ஆதிபுருஷ் என்ற படம் ராமாயணக் கதையின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.   இந்த படத்தில் ராமாயணத்தில் வரும் ராமர், அனுமன் போன்ற பாத்திரங்களைக் காட்டியதில் பலருக்கும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.  இந்த படத்துக்கு அகில இந்திய அளவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஆதிபுருஷ் படத்தை உடனடியாக தடை செய்யக் கோரி பல இடங்களில் வழக்கு பதியப்பட்டுள்ளது..  அப்படி […]

The post குரான் பற்றி படம் எடுத்துப் பாருங்கள் – தெரியும் : அலகாபாத் நீதிமன்றம் சவால் first appeared on www.patrikai.com.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.