சென்னை – கோவை – திருப்பதி ரயில் சேவையில் மாற்றம்.

சென்னை சென்னை, கோவை, விழுப்புரத்திலிருந்து திருப்பதி செல்லும் ரயில் சேவை ஜூலை 2-ஆம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், “திருப்பதி – காட்பாடி இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில் (எண் 07581/ 07660) ஜூலை 2 வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்ட்ரல், அரக்கோணத்திலிருந்து திருப்பதி செல்லும் ரயில்கள் (எண் 16057, 06753) ஜூன் 29 முதல் ஜூலை 2 வரை ரேணிகுண்டாவுடன் நிறுத்தப்படும். திருப்பதியிலிருந்து சென்னை சென்ட்ரல் வரும் ரயில்கள் (எண் 16054, 06728) […]

The post சென்னை – கோவை – திருப்பதி ரயில் சேவையில் மாற்றம். first appeared on www.patrikai.com.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.