சேலம் நகர்ப்புற வளர்ச்சி திட்டம் குறித்து கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து சேலம் நகர்ப்புற வளர்ச்சி ஆணையத்தின் கீழ் 1265.19 சதுர கி.மீ. கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் மூன்றாவது பெரிய நகரமாக சேலம் மாநகரம் உருவெடுத்துள்ளது. சேலம் நகர்ப்புற வளர்ச்சி ஆணையத்தின் கீழ் சேலம் மாநகராட்சி, தாரமங்கலம் & இடங்கனசாலை ஆகிய 2 பேரூராட்சிகள், 8 டவுன் பஞ்சாயத்துகள் மற்றும் 228 கிராமங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனையடுத்து சேலம், ஓமலூர், சங்கரி மற்றும் […]
The post சேலம் நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தை அடுத்து தமிழகத்தின் மூன்றாவது பெரிய நகரமாக உருவெடுத்துள்ளது சேலம் first appeared on www.patrikai.com.