ஜூன் 28: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 232 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 232 ரூபாய் உயர்ந்து 43 ஆயிரத்து 568 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 5 ஆயிரத்து 446 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் அதிகரித்து 75 ரூபாய், 70 காசுகள் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

The post ஜூன் 28: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் first appeared on www.patrikai.com.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.