தீபாவளி பண்டிகைக்கு அமெரிக்கப் பள்ளிகளில் விடுமுறை

நியூயார்க் தீபாவளி பண்டிகை அன்று அமெரிக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் தீபங்களின் திருவிழா என்று அழைக்கப்படும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு அமெரிக்காவின் வெள்ளை மாளிகையிலும் தீபாவளி பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. எனவே அமெரிக்காவில் தீபாவளிக்கு அரசு விடுமுறை அளிக்கும் சட்டத்தை முதன் முதலாக பென்சில்வேனியா மாகாணம் இயற்றியது. தொடர்ந்து நியூயார்க் மாகாண நிர்வாக சபை உறுப்பினரும், இந்திய வம்சாவளியுமான ஜெனிபர், தீபாவளி […]

The post தீபாவளி பண்டிகைக்கு அமெரிக்கப் பள்ளிகளில் விடுமுறை first appeared on www.patrikai.com.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.