30 பாஜகவினர் கைது… அதில் 8 பேர் உடனே சிறையில் அடைப்பு – என்ன காரணம்?

Tamilnadu News: கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் செயல்படும் தனியார் பள்ளிக்கு செல்லும் பாதை தொடர்பாக சாலை மறியல் ஈடுபட்ட பாஜகவினர் 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.