குழந்தை வளர்ப்பில் சந்தேகங்கள், குழப்பங்கள், நல்ல பெற்றோர்தானா என்ற விடை தெரியாத கேள்விகள் உங்கள் மனதை உறுத்துகின்றனவா? அப்படியென்றால் இந்த சர்வே உங்களுக்கானது. கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதில் அளியுங்கள்.
உங்கள் குழப்பங்களுக்கான பதில்களை அவள் விகடன் இதழில் தெரிந்து கொள்ளுங்கள்.