டில்லி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மன் தூதர்களை சந்தித்துள்ளார். இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஜெர்மனி தூதர் பிலிப் ஆக்கர்மேன் மற்றும் ஆஸ்திரேலிய தூதர் பேர்ரி ஓ பேரல் ஆகியோரை தனது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். கார்கே டிவிட்டரில் இது குறித்து, “ஜெர்மனி தூதர் பிலிப் ஆக்கர்மேன் உடனான சந்திப்பில், பொதுவான ஜனநாயக கொள்கைகள் அடிப்படையில் உருவான மற்றும் நம்பிக்கை மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றால் குறிக்கப்பட்ட இந்தியா மற்றும் ஜெர்மனி […]
The post ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மன் தூதர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் கார்கே first appeared on www.patrikai.com.