டில்லி நீதிபதிகள் நியமனம் தொடர்பான அதிகார அமைப்பான கொலீஜியத்தில் மாற்றங்கள் ஏற்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 34-ஆக உள்ளது. இவர்களில் நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி ஆகியோர் கடந்த 17ம் தேதி ஓய்வு பெற்றனர். இன்று மற்றொரு நீதிபதியான வெ.ராமசுப்பிரமணியன் ஓய்வு பெற்றார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பொறுப்பேற்றது முதல் புதிய நீதிபதிகளை நியமிக்க வேண்டிய பொறுப்பு சந்திரசூட் தலைமையிலான கொலீஜியத்துக்கு உள்ளது. ஓய்வு பெற்ற மூன்று […]
The post கொலீஜியத்தில் மாற்றம் : புதிய தகவல் first appeared on www.patrikai.com.