சென்னை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, ”இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் படி 1.1.2024-ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. வாக்குச்சாவடி அலுவலர்கள் ஜூலை 21-ந்தேதி முதல் ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி வரை வீடு தோறும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் ஈடுபடுவார்கள். பிறகு ஆகஸ்டு மாதம் 22-ந்தேதி […]
The post தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் : தேர்தல் அதிகாரி first appeared on www.patrikai.com.