புதுச்சேரியின் புதிய டி.ஜி.பி ஸ்ரீனிவாஸ் IPS | பதவியேற்பு விழா புகைப்படத் தொகுப்பு! June 29, 2023 by விகடன் புதுச்சேரியின் புதிய டி.ஜி.பி-யாக B.ஸ்ரீனிவாஸ் IPS பதவியேற்றுக் கொண்டார். புதிய டி.ஜி.பி-க்கு மரியாதை செலுத்த காத்திருந்த ஆயுதப்படை வீரர்கள். புதுச்சேரி புதிய டி.ஜி.பி-யை காவல்துறை உயரதிகாரிகள் புடைசூழ வரவேற்றனர். ஆயுதப்படை வீரர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்ட புதிய டி.ஜி.பி ஸ்ரீனிவாஸ். ஆயுதப்படை வீரர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்ட புதிய டி.ஜி.பி ஸ்ரீனிவாஸ். புதிய டி.ஜி.பி-யை வரவேற்ற IPS அதிகாரிகள் புதிய டி.ஜி.பி-யை வரவேற்ற ஆயுதப்படை வீரர்கள் புதிய டி.ஜி.பி-யிடம் உயரதிகாரிகள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். புதிய டி.ஜி.பி-யை பொன்னாடை போர்த்தி வரவேற்கும் கண்காணிப்பாளர் பக்தவத்சலம் பதவியேற்ற பின்பு அலுவலகத்தில் முதல் கையெழுத்திட்ட டி.ஜி.பி ஸ்ரீனிவாஸ். அருகில் ஏ.டி.ஜி.பி ஆனந்தமோகன் பதவியேற்ற பின்பு அலுவலகத்தில் முதல் கையெழுத்திட்ட டி.ஜி.பி ஸ்ரீனிவாஸ். அருகில் ஏ.டி.ஜி.பி ஆனந்தமோகன் மற்றும் டி.ஜி.பி செயலாளர் விஸ்வநாதன் புதுச்சேரியின் புதிய டி.ஜி.பி-யாக B.ஸ்ரீனிவாஸ் IPS பதவியேற்றுக் கொண்டார். Source link