டில்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மணிப்பூரில் தடுத்து நிறுத்தியதற்கு அக்கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினர் இடையே கடந்த மாதம் 3-ந்தேதி முதல் வன்முறை நீடித்து வருகிறது. சுமார் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த இந்த வன்முறைக்கு பா.ஜ.க.வின் பிளவுபடுத்தும் அரசியலே காரணம் என்பது காங்கிரசின் விமர்சனமாகும். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக இன்று சென்றார். ஆனால் அவர் தடுத்து […]
The post ராகுல் காந்தி மணிப்பூரில் தடுத்து நிறுத்தம் : காங்கிரஸ் கண்டனம் first appeared on www.patrikai.com.