5 மணிநேரம் வேலை… ரூ. 40 வருமானத்தால் கதறும் ஆட்டோ டிரைவர் – மகளிருக்கு இலவச பேருந்துதான் காரணம்?

Auto Driver Viral Video: காலை 8 மணியில் இருந்து மதியம் 1 மணிவரை ஓட்டியும் 40 ரூபாய் மட்டுமே வருமானம் வந்துள்ளதாக ஆட்டோ ஓட்டுநர் கண்ணீர்விடும் வீடியோ தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.