Famous singer Madonna in the hospital | மருத்துவமனையில் பிரபல பாடகி மடோனா

நியூயார்க்: அமெரிக்க பிரபல பாடகி மடோனா, 64, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பலத்த பாக்டீரியா தொற்று இருப்பதால் ஐ.சி.யூ.,வில் சேர்க்கப்பட்டார். மேலும் இவருடைய வெளிநாட்டு கச்சேரிகள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன. 40 ஆண்டுகளாக பாப் பாடலில் பெரும் புகழ் பெற்றவர் மடோனா.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.