Indian Mens Football team moves up to 100th rank in the FIFA latest world rankings. | சர்வதேச கால்பந்து ‛ரேங்கிங்: 100வது இடத்தில் இந்திய அணி

புதுடில்லி: உலக கால்பந்து அணிகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச கால்பந்து சங்கம் (பிபா) வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் இந்திய ஆண்கள் அணி 100வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. லெபனான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், 5 ஆண்டுகளுக்கு பின் 100வது இடத்திற்கு இந்திய அணி (1204.9 புள்ளிகள்) முன்னேறியது. அர்ஜென்டினா அணி (1843.73 புள்ளிகள்) முதலிடத்திலும், பிரான்ஸ் (1843.54 புள்ளிகள்) இரண்டாவது இடத்திலும், பிரேசில் அணி (1828.27 புள்ளிகள்) மூன்றாவது இடத்திலும் உள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.