சென்னை இன்று ஆளுநரின் செந்தில் பாலாஜி பதவி நீக்க உத்தரவு குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை உடனடியாக நீக்குவதாக நேற்று இரவு ஆளுநர் அலுவலகத்தில் இருந்து செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. இந்த உத்தரவுக்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, விசிக உள்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவைத் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. கிடப்பில் போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆளுநர் […]
The post அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி நீக்கம் குறித்து முதல்வர் இன்று ஆலோசனை first appeared on www.patrikai.com.