அரசியல் காழ்புணர்ச்சி… எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என எங்களுக்கு தெரியும் – தங்கம் தென்னரசு!

DMK Against Governor: ஆளுநருக்கு எதிராக எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என ஆளுநர் ஆர். என். ரவிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.