டெல்லி: ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென நேற்று இரவு அறிக்கை மூலம் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து சில மணிநேரங்களிலேயே தமது டிஸ்மிஸ் அறிக்கையை நிறுத்தி வைப்பதாகவும் ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆளுநர் ரவியின் இந்த குழப்பமான நடவடிக்கை நாடு தழுவிய அளவில் பெரும் விவாதத்தை […]
The post ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் எம்.பி. மணீஷ் திவாரி first appeared on www.patrikai.com.