வாஷிங்டன் உலகப்புகழ் பெற்ற பாப் பாட கி மடோனாவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுமார் 64 வயதாகும் பிரபல பாப் பாடகி மடோனாவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இவர் செரிஷ் படத்தில் நடித்த போது ஒரு தீவிர பாக்டீரியா தொற்று ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து மடோனாவின் மேலாளர் கை ஓசிரி தனது சமூக வலைத்தளத்தில், ”ஜூன் 24, சனிக்கிழமையன்று, மடோனாவுக்கு ஒரு தீவிர பாக்டீரியா தொற்று ஏற்பட்டது, […]
The post உலகப் புகழ் பெற்ற பாப் பாடகி மடோனா உடல்நிலை கவலைக்கிடம் first appeared on www.patrikai.com.