சென்னை செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கும் உத்தரவை ஆளுநர் ஆர் என் ரவி நிறுத்தி வைத்துள்ளார். அமலாக்கத்துறையினரால் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். அவர் அமைச்சராகப் பொறுப்பு வகித்த இலாகாக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் தங்கம் தென்னரசு, மற்றும் முத்துச்சாமி ஆகியோரிடம் பிரித்துக் கொடுத்தார். தற்போது இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்ந்து வந்தார். நேற்று செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு […]
The post செந்தில் பாலாஜியை நீக்கும் உத்தரவு ஆளுநரால் நிறுத்தி வைப்பு first appeared on www.patrikai.com.