சென்னை தமிழக அரசின் புதிய தலைமைச் செயலராக சிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, மே 7-ம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அன்று முதல் மாநில தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு நியமிக்கப்பட்டார். சுமார் இரண்டு ஆண்டுகள் வெ.இறையன்பு தலைமைச் செயலராகப் பணியாற்றிய நிலையில் நாளை அவர் ஒய்வு பெறுகிறார். எனவே தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் […]
The post தமிழகத்தின் புதிய தலைமைச் செயலராக சிவ்தாஸ் மீனா நியமனம் first appeared on www.patrikai.com.