முதல்வரின் ராஜினாமா கடிதம் கிழிப்பு… பதவியில் தொடரும் பைரன் சிங் – மணிப்பூரில் பரபர!

Manipur News Update: தொடரும் இனகலவரத்திற்காக விமர்சனத்திற்கு உள்ளான மணிப்பூர் முதலமைச்ர் பைரன் சிங் இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அவரது ராஜினாமா கடிதம் தொண்டர்களால் கிழிக்கப்பட்டது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.