மீன் சாப்பிடாதவர்கள் அதை அசைவம் என்றும், மீன் சாப்பிடுபவர்கள் சைவம் என்று கூறுகிறார்கள் என்று புதுவை மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். மீன்வளத்துறை சார்பில் புதுவை கம்பன் கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய புதுச்சேரி ஆளுநர் தமிழிசை மீன் உணவை சைவத்தில் சேர்க்க வேண்டும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது : புதுவையில் கடல் அரிப்பை தடுக்க திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. தமிழக பகுதியில் கற்கள் போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இரு மாநில […]
The post வாட் யூ மீன்… மீன் சைவமா ? அதிர்வலையை ஏற்படுத்திய புதுவை ஆளுநர் தமிழிசை பேச்சு… first appeared on www.patrikai.com.