வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பிரதமர் மோடியுடன் ரஷ்ய அதிபர் புடின் தொலை பேசி வாயிலாக உரையாடினார்.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடினுடன் இன்று தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது சமீபத்தில் ரஷ்யாவில் திடீரென வாக்னர் ஆயுதக்குழுவினர் நடத்திய கிளர்ச்சி, உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் அதனை புடின் கையாண்ட விதம் குறித்தும் விவாதித்தார்.
முன்னதாக கடந்த பிப்ரவரியில் பிரதமர் மோடி, புடினுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் எனவும் மோடி வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement