உர வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு
இதுவரை வழங்கப்பட்ட உரம் கொள்வனவு செய்யும் வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் இரண்டு மாதங்களுக்குரியதாகும், எனினும் உரம் கொள்வனவு செய்வதற்கான காலத்தை இவ்வருடம் டிசம்பர் வரை நீடிக்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. உரம் கொள்வனவு செய்வதற்காக விவசாயிகளுக்கு அரசாங்கம் மானியமாக வழங்கியுள்ள வவுச்சர்களை பகிர்வதில் அரசியல்வாதிகளையும் பங்குகொள்ளுமாறு விவசாய அமைச்சோ அல்லது அரசாங்கமோ வலியுறுத்தவில்லை என விவசாய அபிவிருத்தி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியொன்றுடன் தொடர்புடைய சில அதிகாரிகள் குழுவொன்று வேண்டுமென்றே வவுச்சர் வழங்குவதை தாமதப்படுத்தியதால் … Read more