”ஒன்றிய அமைச்சர்கள் மீது இன்றும் வழக்குகள் இருக்கிறது; நீக்கிவிட்டீர்களா?" – தங்கம் தென்னரசு காட்டம்
தி.மு.க அமைச்சர் மீதான பணமோசடி வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்றிரவு செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்தது தி.மு.க-வினரிடையே பெரும் எதிர்ப்பைத் தூண்டியது. பின்னர் உத்தரவு பிறப்பித்த சில மணிநேரங்களிலேயே, மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் செந்தில் பாலாஜி பதவி நீக்க உத்தரவை நிறுத்திவைத்தார் ஆளுநர். ஆர்.என்.ரவி, செந்தில் பாலாஜி, ஸ்டாலின் இருப்பினும், முதல்வரின் எந்தவொரு பரிந்துரையும் இல்லாமல் ஒரு அமைச்சரைப் பதவி நீக்கம் செய்வதென்பது அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது … Read more